Tag: young lady
திருவொற்றியூரில் இளம்பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் 2 பேர் கைது!
திருவொற்றியூரில் இளம்பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் தந்தை மகன் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவாற்றியூரில் கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ்(51). இவரது மகன் வெங்கலசாய்(30)...