Tag: Youtube
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்க ஆர்டர் : ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்த விவசாயி..!
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்குவதற்காக ராஜஸ்தானில் உள்ளவருக்கு பணம் செலுத்தி ஏமாந்த தெலுங்கானா விவசாயிதெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் முத்தி ரெட்டி குடேம் கிராமத்தை சேர்ந்த விவசாய கொண்டய்யா. இவர் பசுக்களை...
நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பிய youtube சேனல்கள் மீது – நடிகர் நாசர் புகார்
சமீபத்தில் விஷால் நடித்து வெளியான "மதகஜராஜா" திரைப்பட வெளியீட்டின் போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் Youtuber சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால்...
100 யூடியூப் சேனல்கள் டார்க்கெட்… தலா மாதம் ரூ.3.5 லட்சம்: அள்ளிக் கொடுக்க அலைபாயும் தமிழக அரசியல் கட்சி
லட்டு வீடியோ விவகாரத்தில் எச்.ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கோபி, சுதாகர். பரிதாபங்கள் யூடியூப் சேனல் நிர்வாகிகள் கோபி, சுதாகர் மீது ஆந்திர காவல்துறையில் அளித்த வழக்கை திரும்பப் பெற்றது பாஜக.‘‘தமிழக பாஜக கேட்டுச்சா?...
யூடியூபில் முன்னணி வகிக்கும் கபிலன் வைரமுத்து பாடல்கள்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின்...
தொடர்ந்து டிரெண்டிங்கில் டன்கி ட்ரைலர்… பாலிவுட் சினிமாவில் சாதனை…
ஜவான் படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி பட ட்ரைலர் தொடர்ந்து யூ டியூப்பில் டிரெண்டிங் முதலிடத்தில் உள்ளது.பாலிவுட்டின் ஜாம்பவானாக வலம் வருபவர் ஷாருக்கான். அவரது நடிப்பில்...
யூடியூப் ட்ரெண்டிங்கில் லியோ ட்ரெய்லர் முதலிடம்
யூடியூப் ட்ரெண்டிங்கில் லியோ ட்ரெய்லர் முதலிடம்நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையிலின்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த...