Tag: zaheer khan

சச்சினை அசர வைத்த சிறுமி… ஜாகீர் கான் பாணியில் அசத்தல்..!

புதிய திறமையாளர்களை கண்டுபிடித்து ஊக்குவிப்பதில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் எப்போதும் முதலிடத்தில் உள்ளார். கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தும் கிராமப்புற குழந்தைகளின் திறமையையும் அவர் கண்டறிந்தார். சுசீலா மீனா என்ற ராஜஸ்தான் சிறுமியை...