சீனாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: நிலவியல் மையம் தகவல்
“தவெக தலைமை என்னை நசுக்குகிறது; வெளியேற முடியாமல் தவிக்கிறேன்”: நாஞ்சில் சம்பத் மனம் திறந்த பேட்டி
வன்முறையின் வடுக்கள் ஆறுவதற்குள் விஷச்சாராயத்தின் கோர முகம்: மணிப்பூர் உயிரிழப்புகளுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!
இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை; தானாகவே கவிழ்ந்துவிடும்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
“நாடாளுமன்றத்தைக் கண்டு அஞ்சுகிறது மத்திய அரசு”: குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கேரளாவிலும் ஏஐ கேமராக்கள் – 2 மாதங்களுக்குள் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
மாநில உரிமைகளை நசுக்கத் துடிக்கும் காழ்ப்புணர்ச்சி! குரியன் ஜோசப் குழுவைக் கலைத்தது ஏன்? — திருச்சி சிவா ஆவேசம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: நவம்பர் 24-ல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
மீனவர் தினம்: மீனவப் பெருமக்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
தமிழகத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்!
கட்டுரை
“கள்ள மௌனமும் தடுமாற்றமும் ஆபத்தானது; விஜய் அரசு தடம் மாறுகிறது!” – தராசு ஷியாம் விமர்சனம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் 'கைடன்ஸ் தமிழ்நாடு'...
கட்டுரை
ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு: உலக அரசியலில் புதிய திருப்பமா? மூன்று வல்லரசுத் தலைவர்களின் சந்திப்பு குறித்த பார்வை
சீனாவின் ஷென்சென் நகரில் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற...
சினிமா
க்ரைம்
புதுச்சேரியில் நூதன சைபர் மோசடிகள்: வங்கி கணக்கில் பரிவர்த்தனையே செய்யாமல் ரூ.1.86 லட்சம் மாயம் – லோன், OLX, போலி இன்ஸ்டா கணக்கு மூலமும் பணம் பறிப்பு!
புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும்...
சாயர்புரம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை – தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தியும்,...
7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – வாலிபர் சென்னையில் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் 7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை...
கூடலூர் அருகே காரில் ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.14 கோடி பறிமுதல் – ஹவாலா பணமா என போலீசார் விசாரணை; கேரளாவைச் சேர்ந்த 6 பேருக்கு வலைவீச்சு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேரம்பாடி பகுதியில் காரில் ரகசிய அறை...
30 சவரன் நகைக்காக தாயை அடித்துக் கொலை செய்த மகள் – கொள்ளை நாடகம் அம்பலம்; ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் விஐபி சிட்டி அருகே வசித்து...
ஆன்மீகம்
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 7-ஆம் நாள்: 63 அடி உயரம், 200 டன் எடை கொண்ட மகா ரதம் கோலாகல தேரோட்டம் – பக்தர்களைத் தாக்கியதாகக் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம்...
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரே நாளில் 60,635 பேர் ஐயப்பனை தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களின்...
தி.மலை தீபத் திருவிழா 7-ம் நாள் : கோலாகல விநாயகர் தேரோட்டம்
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று...
அண்ணாமலையாருக்கு அரோகரா– திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா மகா தேரோட்டம் கோலாகலம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம்...
இன்றைய ராசிபலன் (21.11.2026 – சனிக்கிழமை)!
யாருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்? யாருக்கு பணவரவு அதிகரிக்கும்? குடும்பம்,...
உலகம்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: ஷேக் ஹசீனாவின் டிசம்பர் வருகை அறிவிப்பும் பாஸ்போர்ட் மறுப்பும் ஏற்படுத்திய கொந்தளிப்பு!
அண்டை நாடான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நாடு திரும்பும்...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டிய டிரம்ப்: “இந்தியாவைப் பாருங்கள்… அமெரிக்காவும் 20% வளர்ச்சியை எட்டலாம்!”
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் குறைந்த வட்டி விகிதங்களை அமெரிக்க அதிபர்...
பாகிஸ்தானில் வகுப்பறை இன்றித் தவிக்கும் மாணவர்கள்: பள்ளிகளின் அவலத்தைப் படம் பிடிக்க ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அரசுப் பள்ளிகள் போதிய வகுப்பறைகள் மற்றும்...
ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்காவுக்கு முழுக் கட்டுப்பாடு! – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
மேற்கு ஆசியாவில் ஈரான் உடனான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,...
ஈரான் விவகாரத்தில் அவசர முடிவு எடுக்க மாட்டேன்: டிரம்ப் திட்டவட்டம் – புத்தாண்டுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை!
ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை குறித்து அவசரமாக எந்த முடிவையும்...













