Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு கோடி கையெழுத்து" இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்திட்டார். 

ஒரு கோடி கையெழுத்து” இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்திட்டார். 

-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமிபத்தில் வெளிவந்த மாஸ்டா், விக்ரம் போன்ற பிலாக் பஸ்டர் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி உள்ளார்.

இவர், “போதையற்ற தமிழ்நாடு” முழக்கத்திற்க்காக, “ஒரு கோடி கையெழுத்து” இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்திட்டார்.

 

 

MUST READ